பழமொழியும் – மொபைல்மொழியும் (ஒரு ரீமிக்ஸ்)

0

 

சாரதா சுப்பிரமணியன்

1 ஆளேர நீரேறும்,நீரேற.. – பேச்சேற சூடேறும் சூடேற எகிறும் உலையேறும்  😆

2 பல்லு போனா சொல்லு போச்சு – ரீச்சார்ஜ் போனா அவுட்ஆஃப் ரீச்சு  😆

3 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ஒரு மிஸ்ட் கால் போட்டால் ஒன்பது வ்ந்து சேரும்  🙄

4 தாயும் பிள்ளையும் ஒண்ணானாலும்…. – மொபைலும் ரீச்சார்ஜும் வேறே  😆

5 அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் – எஸ்.எம்.எஸ். உதவுவதுபோல எந்த்ப்பயலும் உதவமாட்டான்.  😀

6 தன்வினை தன்னைச்சுடும்… – தன் மொபைல் கையைச் சுடும் நீள் டாக்டைம் பர்ஸைச் சுடும்  🙁

7 காசிக்குபோனாலும் கர்மம் தொலையாது.. – காலர் ட்யூன் மாற்றினாலும் ராங்க் நம்பர் குறையாது  😥

8 நாய் வாலை நிமிர்த்த முடியாது – விளம்பர மெசேஜையும்தான்.  🙁

9 ஈட்டி எட்டின் வரைபாயும் பணம் பாதாளம் வரைபாயும் – லாண்ட் லைன் வீட்டிற்கு மட்டும் பாயும். எஸ்.எம்.எஸ்.எங்கு வேணாலும் பாயும்  😎

10 தென்னை மரத்தில் தேள் கொட்டினால்.. – வாஷிங்க்டனில் வசைபாடினால் பனைமரத்தில் வியாசர்பாடியில் அடி விழும்  🙄

11 ஆமை புகுந்த வீடும் அமீனா… – பயணத்தில் மறந்த் சார்ஜரும் பஸ்ஸில் தொலத்த மொபைலும் சரிவராது  😳

12 மாமியார் உடைத்தால் மண்குடம்… – மாமியார் தொலத்தால் ordinery  மருமகள் தொலைத்தால் blackberry  🙄

13 தமிழகம் எங்கும் முச்சங்கு தரணி முழுவதும் சாம்சங்கு!  😛

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *