அம்பத்தூரில் மைத்ரி யோகா பயிற்சி முகாம்
யோகக் கலையில் நிபுணத்துவம் பெற்றவரும் ஓசூர் அன்பு இல்லத்தின் அறங்காவலரில் ஒருவருமான உயர்திரு அனந்தன் அவர்களின் பத்து நாள் (25/03/2011 – 3/4/2011) யோகா பயிற்சி முகாம், அம்பத்தூர் விவேகானந்தா பள்ளி மற்றும் திருமுல்லைவாயிலில் நடைபெற உள்ளது.
இவரது யோகா முறை, மற்றவர்களிலிருந்து வேறுபட்டு, பிணிகளை ஒரே அடியாக தீர்த்துவிடும் வண்ணம் அமைந்துள்ளதாகவும் வாழ்க்கையே மற்றியமைப்பதாக உள்ளதாகவும் பங்குபெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதற்கான இலவச அறிமுக உரை வரும் 24/03/2011, வியாழன் அன்று மாலை 7.00 மணிக்கு அம்பத்தூர் விவேகானந்தா பள்ளியில் நடைபெற உள்ளது.
இது சம்பந்தமாக, மேலும் விவரங்கள் தேவையெனின், கீழ்க்கண்டோரைத் தொடர்புகொள்ளலாம்.
சிரிப்பானந்தா (9003034503) | ராமநாதன் (9840896893) | அனந்தன் (9790900994)
தகவல்: சிரிப்பானந்தா