பர்னாலா, ஜெ.ஜெ. & 33 அமைச்சர்கள்
தமிழக முதலமைச்சராகச் செல்வி ஜெ. ஜெயலலிதா, சென்னையில் 16.05.2011 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களாக 33 பேர் பொறுப்பேற்றனர். பின்னர் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து படம் எடுத்துக்கொண்டனர்.
நன்றி: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை