திரைப்படத் தணிக்கை வாரியத்தின் புதிய உறுப்பினர்கள்

0

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்குப் புதிய உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம், உடனடியாக அமலுக்கு வருகிறது. இவர்கள் மூன்றாண்டுகள் இப்பதவியில் இருப்பார்கள். புதிய உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:

திரு/திருமதி

அமல்அலானா,
அனீஸ்ஜங்க்,
திபேஷ் மேத்தா,
பங்கஜ் சர்மா,
எம் கே ரெய்னா,
ராஜீவ் மசந்த்,
நிகில் அல்வா,
சுப்ரா குப்தா,
சாஜி கருண்,
மமங் டை,
அஞ்சும் ராஜபாலி,
அருந்ததி நாக்,
இரா பாஸ்கர்,
பங்கஜ் வோரா,
ஹர்னாத் சக்ரபர்த்தி.

=================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.