திருமால் திருப்புகழ் (19)

கிரேசி மோகன்

SDC15885
தானதான தந்தா தானனா தனந்தா….

—————————————————————————————————————————-

“யாதுமாகி நின்றாய் யாதவா முகுந்தா yashoda_gopal2-294x300
கோதையாகி வந்தாய் காளையார் கலந்தாய்
சீதரா சுமந்தாய் ஜோதியாய் உகந்தாய்
யாவர்தோழன் தந்தாய் தாயுமா னதந்தாய்
பேதைநான்ம கிழ்ந்தேன் பாடலாய் வளர்ந்தாய்
போகுமூர்ம றந்தேன் பாதையாய் விரிந்தாய்
ஆதலால்கி ளர்ந்தேன் ஆதிசே டரங்கா
கீதையாக வந்தே காதிலோ துசிங்கா”
————————————————————————————————————————–

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *