உயர்திரு 420 – திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா – செய்திகள்
22 ஜூன், 2011 அன்று உயர்திரு 420 திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. இதனை படத்தின் இசையமைப்பாளர் திரு. மணி ஷர்மா வெளியிட திரு. யுவன்சங்கர்ராஜா பெற்றுக்கொண்டார். இப்படத்தின் டிரைலர் ஐ திரு, அபிராமி இராமநாதன் வெளியிட கவிஞர் வாலி மற்றும் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சில காட்சிகள் இங்கே :