ரா.ரா(ராயபுரம்.ராயப்பேட்டை) திரைப்பட பாடல் வெளியீடு
நடிகர் உதயா நடிக்கும் ரா.ரா(ராயபுரம்.ராயப்பேட்டை) என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீடு 27 ஜூன் 2011 அன்று எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 28 ஜூன் 2011 அன்று தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள ஹோட்டல் ஸ்டார் சிட்டி ல் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில படங்கள் இங்கே :