கவிதைகள் எம் உறவுகள்… editor July 6, 2011 1 அருண் காந்தி லேசான காற்றுக்கே நீள் கிளைகள் முறிகிறது கனமான மழைநேரம் அடிவேரே சாய்கிறது-இருந்தும் லேசான தூறலிலே சிறு அரும்புகளாய் துளிர்விட்டு பின் மெலிதான வெயிலினிலே மீண்டும் கிளைவிடும் அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்… படத்திற்கு நன்றி பதிவாசிரியரைப் பற்றி editor நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ் See author's posts Tags: அருண் காந்தி Continue Reading Previous அந்தக் கட்டைவிரல்!Next இசையத் தூண்டுகிறது More Stories இலக்கியம் கவிதைகள் பறக்கும் முத்தம் அண்ணாகண்ணன் September 11, 2024 0 இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(504) செண்பக ஜெகதீசன் September 11, 2024 0 இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(503) செண்பக ஜெகதீசன் September 2, 2024 0 1 thought on “எம் உறவுகள்…” அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்… => அது தான் உயிர்ப்புடையது. Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ
அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்…
=> அது தான் உயிர்ப்புடையது.