கிரேசி மோகன்

“நடந்தவனை, நின்றவனை, நீளத் திருப்பாலில்,
கிடந்தவனை, கேசவ் கொடுத்தான், -படந்தனில்,
பாண்டவர்க்கு தூதாக, பங்கைப் பெறுவதற்கு,
வேண்டி விரைந்த வனாய்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.