-நாகினி
ஆழ்கடல் வேதனையை
எதிர்த்து நம்பிக்கை
நீச்சல் பயணத்தில் நீந்தி
விண்ணிற்கும் மண்ணிற்கும்
அறிவுப் பாலம் கட்டிக் கரைசேர்ந்த
அறிவியல் வெற்றித் தொடர்
அறிவு வாழ்க்கைப் பயணம்…
அவநம்பிக்கை மூடநம்பிக்கை எனும்
இரு துருவச் சிக்கல் சிக்னலில்
சிக்கித் தடம்(தடும்) மாறுதல்
பகுத்தறிவுப் பிறவியின்
ஆரோக்கிய மேன்மையோ..!?

Leave a Reply