குருதிக் கொடை முகாம் – செய்திகள்
அண்ணாமலை பல்கலை கழகத்தின் முன்னாள் பொறியியல் மாணவர்கள் சங்கம், சென்னையில் ஒரு இரத்த தான முகாமை ஒருங்கமைத்துள்ளது. சென்னை, பரங்கிமலை கத்திப்பாரா சந்திப்பின் அருகில், எண் :7, பி.சி.எம். காலனி வீதியில் அமைந்துள்ள, ‘AUETAA House’ல், 24 ஜூலை 2011 (ஞாயிறு) அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
இம்முகாமில், கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல் முப்பது கொடையாளர்களுக்கு நினைவுப்பரிசும் நற்சான்றிதள்களும் வழங்கப்படும்.
படத்திற்கு நன்றி : http://3.bp.blogspot.com/_Cr1NwjvssKM/S2kffLhHOkI/AAAAAAAAABA/SWbcXMuWwFw/s320/blood.gif