வழி விடு கண்ணே! வழி விடு – இசை வெளியீட்டுவிழா
வழி விடு கண்ணே! வழி விடு திரைப்படத்தின் கதாநாயகன் தமிழ், கதாநாயகி மதுஸ்ரீ. அலி கான் இயக்கும் இத்திரைப்படத்தின் இசையமைப்பு ஆதிஷ் உத்திரன், தயாரிப்பு கௌரி சங்கர்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா, 24 ஜூலை 11 (ஞாயிறு) அன்று மவுண்ட் ரோட்டில் உள்ள ஃபிலிம் சேம்பரில் நடைபெற்றது.
திரைபடத்தின் பாடல்களை ஃபிலிம் சேம்பர் பொக்கிஷதாரர் கே. எஸ். ஸ்ரீனிவாசன் வெளியிட ஜெய் ஆகாஷ் பெற்றுக்கொண்டார்.