திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

crazy
”சிந்தை வெளிகடந்து, மந்தை வெளிபுகுந்து,
கந்தல் உடையணிந்து, கன்றுகளை -தந்தையாய்,
அன்னையாய்க் காத்து, அனன்யம் அளித்திடும்,
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க