கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கேசவ் வரைவதால் “குறையொன்றும் இல்லா கோவிந்தன்”….
————————————————————————–
“மாடும், தெளிகுழலும், மக்கானும், ஆழ்வார்கள்
ஏடும், இருக்க எனக்கொரு, -கேடும்,
குறையுமிலை, பத்தாக் குறைக்குநித்தம், கேசவ்
வரையுமிலை வாழை விருந்து”….கிரேசி மோகன்….
மக்கான் சோர்-வெண்ணைத் திருடன்….
வரையுமிலை-கேசவ் வரையும் கான்வாஸ்….