“மாதங் களில்அவள் மார்கழி, மாதவனிடம்,
வேதக் கிளிதந்து வேண்டுகிறாள், -கோதை,
திருப்பாவை செப்பி திருமணம் கொள்ள:
கருப்பான வன்மடி காசு” ….கிரேசி மோகன்….
காசு -தாலியைக் குறிக்கும் பழஞ்சொல்
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.
சங்கிடைக் காற்றேன்? சரசரக்கும் பாம்பேன்?கை
தங்கிச் சுழல்கின்ற சக்கரமேன்? – எம்கிளியே!
மூன்றின் இரைச்சலுக்கு முன்னர் எமக்கிசைக்கத்
தோன்றாதாம் என்றவர்க்குச் சொல்