79cbd6b8-d0ad-448e-981b-844aa33da480

‘காலை எழுந்தவுடன் கண்ணன் -கேசவ்
கரம் கொடுக்கும் அவன் வண்ணம்-மாலை(திருமாலை)
நினைப்பது உன் அன்னம்-என்று
வழக்கப் படுத்திக் கொள்ள மன்னன்(நாம்)’…..

‘ஆனந்தக் கண்ணன், அயோத்தியின் மன்னனவன்,
வானந்த மாலின் வடிவவன், -நானந்த(‘நான்’அந்தம்)
ஆதி அவனேதான், ஆயர் குலமுதித்து
ஜோதியாய் வந்த ஜொலிப்பு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.