
”தும்பிக்கை தேடுது , தம்பிக்கை கூடுது
எம்பிக்கை கூப்ப எதுவுமில்லை! -நம்பிக்கை
அஞ்சறிவு(யானை) கொண்டாற்போல், ஆறறிவு(நாம்) கண்மூட,
அஞ்சலென்(று) ஆறு(யமுனா) அணைப்பு’’….!கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.