தலைப்பு: பிரான்ஸ் சிவன் கோவிலில் விநாயகருக்கு 6ம் ஆண்டு தேர் திருவிழா – செய்திகள்

0

பிரான்ஸ் சிவன் கோயிலில் உள்ள விநாயகருக்கு 01 செப் 2011 (வியாழன்) அன்று மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.  மேலும் 03 செப் 2001 (சனி) அன்று மாலை 04:00 மணியளவில் பிரான்ஸ் சிவன் கோவில் விநாயகருக்கு 6-ம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் விநாயகர் வீதி உலா நடைபெறும்.  பக்தர்கள் யாவரும் குடும்பத்துடன் வந்து தேர் வடம் பிடித்து விநாயகர் பெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு கோவில் நிர்வாகக் குழுவினர் சார்பாக அழைப்பு விடுக்கிறோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.