
கண்ணன் காண கோவிந்த பகவத் பாதர் போலிருக்கிறார்….கண்ணன் கோவிந்த பாகவத FATHER…!
“பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
ஆவிந்தன் பாலில் அமரர்கோன் நீராட்ட,
கோவிந்தன் பாகவதம் காண்”….!….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.