உறவுகள் – கவியரங்கம் – செய்திகள்
20 செப்டம்பர் 2011, செவ்வாய்கிழமை மாலை 6.15க்கு, இந்திராநகர் யூத் ஹாஸ்டல் அரங்கில், கலைமாமணி திரு. சுப்பு ஆறுமுகம் அவர்கள் தலைமையில் `உறவுகள்` என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறவுள்ளது. கவிஞர்கள் க. ரவி, வ. வே. சுப்ரமண்யம், ஆண்டாள் பிரியதர்சினி, பா. வீரராகவன் மற்றும் இரமணன் இசைக்கவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கவியரங்கத்தை ஹம்ஸத்வனியும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸும் இணைந்து நடத்துகிறார்கள்.