கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

 

180606 Yashoda -lr A4

மாதவர், கேசவர், மாலவர், மோகினி
மாதவர்(மாது அவர்) சபரீசன் மாதாவாம்: -ஆதலால்
அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
தன்னையே கன்னையன் தந்து….கிரேசி மோகன்….!

Share

Comments

4 responses to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”

  1. mohan rangachary

    மிக்க நன்றி சார்….!

  2. Baskar

    உமது ஊர் மந்த வெளியா
    சந்த வெளியா ?

  3. Crazy mohan

    (சந்தம்) வந்த வெளி சார்….!8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *