”ஸ்ரீ ரமண வசனாம்ருதம்’’….!
‘’சிரித்திடும் நானார்! , சிரிக்கவைக்கும் நானார்! ,
விறைத்திட சுடுகாட்டில் வேக -எறிந்திடும்
நானார்! ,எரிந்திடும் நானார்! , எரிந்தபின்
நானார்! , புனரபிதான் நான்’’….கிரேசி மோகன்….