கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
வெற்றிகரமான பெண்ணுக்குப்(ஆண்டாள்) பின்னாடி ஆணிருப்பான்(புருஷோத்தமர்)

முன்னணிப் பெண்ணின் பின்னணி ஆணினை
கன்னிநுண் நோன்பினால் கட்டிய -அண்ணியவள்(அண்ணன் கண்ணன் மனைவி அண்ணி)
முன்நின்று தப்பாது முப்பதைச்(திருப்பாவை) சொல்வோர்க்கு
பின்நின்று வெற்றியளிப் பு’’……..கிரேசி மோகன்….!