சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வானவில் பண்பாட்டு மையம், 2019ஆம் ஆண்டுக்கான பாரதி திருவிழாவை டிசம்பர் 07, 08 தேதிகளில் நடத்துகிறது. இதில் புதுநெறி காட்டிய புலவன் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினையும் நடத்துகின்றது. அழைப்பிதழ் காண்க.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.
1 thought on “புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்”
மேற்கண்ட கட்டுரையாளர் பட்டியலில் இறுதியில் இருக்கும் சித்தி கருணானந்தராஜாவாகிய நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவனல்ல. பேராதனை, கசற்சாட்(தாய்லாந்து), வாகனிங்கன்(நெதர்லாந்து), கிறீன்விச்சு(இலண்டன்) போன்ற பல்கலைக்கழகங்களில் பயின்றவன்.