இணைந்த இரு மனங்களின் இனிக்கும் தலை தீபாவளி!
இன்று தலை தீபாவளி இனிமையாகக் கொண்டாடும் அன்பும்,பண்பும் நிறைந்த தம்பதியருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்!
தம்பதியர் திரு.பாலாஜி மற்றும் ஸ்ரீமிதா அவர்கள் இருவரும் இன்று போல் என்றும் மனமொத்த தம்பதியராக , இன்பமாக வாழ வாழ்த்துகிறோம்!
வாழ்த்து சொல்லும் சென்ற ஆண்டு தலை தீபாவளி இனிமையாகக் கொண்டாடிய நம் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் யாங் தம்பதியினர்!
இன்று தலை தீபாவளி காணும் அனைத்து தம்பதியருக்கும் வல்லமையின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
wow wat a surprise ..nice to see this..thanks