திரிசக்தி பதிப்பகத்தின் புதிய 10 நூல்கள்

0

திரிசக்தி பதிப்பகத்தின் புதிய 10 நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் இங்கே:

அன்புடையீர்!

வணக்கம்!

எங்கள் புதிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 1.10.2010 வெள்ளி  மாலை : 5.45 மணி

இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம் (மாவட்டப் பொது நூலகம்) 735, அண்ணா சாலை, சென்னை 600 002

சிறப்பு விருந்தினர்கள்:
திரு வெ இறையன்பு, இ.ஆ.ப.

திரு கீழாம்பூர் சங்கரநாராயணன், ஆசிரியர் ‘கலைமகள்’

திரு மு வேலாயுதம், அதிபர், விஜயா பதிப்பகம், கோவை

கவிதாயினி திருமதி ஆண்டாள் பிரியதர்சினி

வெளியிடப்படும் நூல்கள்:

1. நலம் தரும் நாகேஸ்வரம் – திரு. பி. சுவாமிநாதன்
2. காந்தி மகான் கதை – அமரர் திரு. கொத்தமங்கலம் சுப்பு
3. மகா பெரியவா-தொகுதி 2 – திரு. பி. சுவாமிநாதன்
4. காதலே போய்வா – புஷ்பா தங்கதுரை
5. வாஸ்துவில் அக்னி – பி. ஜே. ரவிராஜ்
6. ஒரு பட்டாம்பூச்சியும் சிறைக்கதவும் – படுதலம் சுகுமாரன்
7. விடோபா (செக்கடி மேட்டுச் சித்தர்) – மலர் மன்னன்
8. அறிவோம் ஆன்மிகம் (கேள்வி-பதில்) – சண்முக சிவாசார்யர்
9. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் – திரு. வே. திவாகர்
10 உன்னை உன்னால் உயர்த்திக்கொள் – கவிஞர் பிறைசூடன்

தங்கள் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் வந்து விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,

ரமணன்
முதன்மை ஆசிரியர்
திரிசக்தி பதிப்பகம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.