பேரா.முனைவர். ந. கிருஷ்ணன்
பள்ளிக்கல்வியும் தமிழ்ப் படிப்பும்: கோவில்பட்டி, திருவள்ளுவர் மன்றம், தமிழறிஞர் பேராசிரியர்.முனைவர் தொ.பரமசிவன் தமிழியல் ஆர்வலர் குழு,
தத்துவம்:சைவ சித்தாந்தம், வைணவம், இந்தியத் தத்துவங்கள்.
சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
தொழில் கல்வி: கணிதத்தில் M.Sc., கணணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பாடத்தில் M.Tech., மற்றும் Ph.D.,
தற்போதைய பணி: தகவல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர், ம.சு.பல்கலைக்கழகம்
முன்பு பணி செய்த இடங்கள்: Cochin University of Science & Technology, Scientist/Engineer at Indian Space Research Organization, IIT, Kharagpur.
எழுதிய புத்தகங்கள்: 25
எழுதிய ஆய்வுக்கட்டுரைகள்: 230
வழிகாட்டுதலில் Ph.D. பட்டம் பெற்றவர்கள்: 30
பல்கலைக்கழகத்தில் வகித்த பொறுப்புகள்: துணைவேந்தர் பொறுப்புக் கூட்டுக்குழு உறுப்பினர், ஆட்சிக் குழு உறுப்பினர், ஆட்சி மன்ற உறுப்பினர், கல்வி நிலைக்குழு உறுப்பினர்.
Presented Papers in Inter-Faith Conferences on Hinduism and Indian Philosophies.
சென்ற நாடுகள்: சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா.