2023 புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, லண்டன் மாநகரில் நடைபெற்ற கோலாகல, குதூகல வாண வேடிக்கை இதோ. வானில் எழுதிய வண்ணக் கவிதையை, இருள் முற்றத்தில் தீட்டிய ஒளிக் கோலத்தைக் கண்டு களியுங்கள்.

Fire flowers, Art of crackers, Color delights in London Fireworks in the eve of 2023 New Year celebrations. Enjoy the video by Liv.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *