1983 இனக் கலவர அகதிகள் – பகுதி 5
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
2010 செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் தமிழ் ஈழப் பகுதிகளுக்குச் சென்று வந்த மறவன்புலவு க.சச்சிதானந்தன், அங்கே தாம் படம் பிடித்த காணொலிகளை வல்லமை வாசகர்களுடன் பகிர்கிறார். இது தொடர்பான சச்சிதானந்தனின் குறிப்பு:
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடக் கண்டும் சிந்தை இரங்காரரடி.
இரு தலைக் கொள்ளியுள் எறும்பா?
இன வெறிக்கு அஞ்சி வந்தோம்,
25 ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாக
அறவழிப் போராட்டக் குழுச் செயலாளரிடம்?
ஏற்ற கருத்தைப் புறந்தள்ளி,
சொன்னவரை வெளியேற்றி,
அடாவடித்தனமாக? என்ன கொடுமை?
பார்க்க, பகிர்க: