ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்
நண்பர்களே
எதிர் வரும் 12.02.2012 ஞாயிறு மாலை 6மணியளவில் ”ஜீராங் ஈஸ்ட்” (Jurong Regional Library – Jurong East MRT) நூலகத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான நண்பர் ஷாநவாஸ் எழுதிய “ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” புத்தகம் வெளியீடுகாணவிருக்கிறது.
இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பாளர் எழுத்தாளர் கவிஞர் மதிப்பிற்குரிய மனுஷ்யபுத்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.
விழாவிற்கான அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன், உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். புதிய நண்பர்களை அழைத்துவாருங்கள்.
நூல் ஆசிரியர் அப்துல்காதர் ஷாநவாஸ் அவர்களை தொடர்புகொள்ள :
+65 82858065 / http://shaanavas.wordpress.com/ / shaaanavas@gmail.com
நட்புடன்
பாண்டித்துரை
+65 82377006