தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

 

பழமைபேசி

அன்புடையீர்,

வணக்கம். வட அமெரிக்க தமிச்சங்கப் பேரவையானது தனது வெள்ளி விழாவை எதிர்வரும் சூலை மாதம் 6, 7, 8 ஆகிய நாட்களில் கொண்டாடவிருப்பது தெரிந்ததே. அத்தகைய வெள்ளி விழா மலரில் இடம் பெறத்தக்க படைப்புகளை மார்ச் கடைசி நாளுக்குள் அனுப்பித் தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

தமிழால் இணைவோம்!
செயலால் வெல்வோம்!!

குறிப்பு: படைப்புக்கான விதிமுறைக் கோப்பினை இணைப்பில் காண்க!

பணிவுடன்,
பழமைபேசி

வெள்ளிவிழா மலர்க்குழு
http://fetna.org/index.php/fetna-2012-tamil-vizha 

முன்பதிவு செய்து கட்டணக் கழிவு பெற பேரவை வலைதளத்தினைப் பரிந்துரைப்பீர்!

உலகெலாம் தமிழரோங்கத் தலைநகரில் தலைப்படுவோம்!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க