ஃபெமினா இதழின் தமிழ்ப் பதிப்பு – திரிஷா வெளியிட்டார்
புகழ் பெற்ற ஃபெமினா இதழின் தமிழ்ப் பதிப்பு, 2011 மார்ச் 24 அன்று, சென்னையில் வெளியானது. அடையாறு பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் தமிழின் முன்னணித் திரைப்பட நடிகை திரிஷா, இதனை வெளியிட்டார்.
தமிழ் ஃபெமினாவைத் திரிஷா வெளியிட்ட காட்சி:
தமிழ் ஃபெமினா இதழை வல்லமை வாழ்த்துகிறது.
==================================
தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்