வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3

தேமொழி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கை வீசம்மா கை வீசு…

அன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கடைக்குப் போகலாம் கை வீசு…
மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
மெதுவாய் திங்கலாம் கை வீசு…

சொக்காய் வாங்கலாம் கை வீசு…
சொகுசாய் போடலாம் கை வீசு…
கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
கும்பிட்டு வரலாம் கை வீசு…

இன்றும்:
கை வீசம்மா கை வீசு…
கோட்டைக்குப் போகலாம் கை வீசு…
கொடியை ஏற்றலாம் கை வீசு…
நாட்டை ஆளலாம் கை வீசு…

படையில் சேரலாம் கை வீசு…
பகைவரை அழிக்கலாம் கை வீசு…
நாட்டைக் காக்கலாம் கை வீசு…
நல்லோர்வழி நடக்கலாம் கை வீசு…

– தேமொழி
(இன்றைய வரிகள் மட்டும்)

 

குடியரசு தின வாழ்த்துக்கள்…

 

 

<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 2>>

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3

  1. பழமைபேசியின் கருத்திற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published.