வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6
தேமொழி
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
வரிகள்: வாசன்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5>>
ஓவியம் மிக அருமை. பாராட்டுக்கள்!
-மேகலா
அட இவ்ளோ அழகா ஓவியமும் வரைவீங்களா அசத்தல்!
க்யூட்டா இருக்கு படம்
வாழ்த்துகள்!
ஓவியத்தைப் பாராட்டிக் கருத்துரைத்த மேகலா, ஷைலஜா, கவிநயா ஆகியோருக்கு என் மனம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
….. தேமொழி