வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5
தேமொழி
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…
வரிகள்: கண்ணதாசன்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4>>
இயற்கையின் எளிய இனிய வனப்பு ஓவியத்தில் கொஞ்சுகிறது. பாராட்டுகள் தேமொழி.
நன்று! மலைமுகடு போலத் தெரிகிறது. வண்ணம் மாறியிருக்கலாமோ? அல்லது மண்மேடு என எண்ணிக் கொள்ள வேண்டுமா??
தேமொழி சித்திரமொழியும் பேசுவாரோ! வாழ்த்துக்கள்.
ஓவியத்தைப் பாராட்டிய சி. ஜெயபாரதன் ஐயா, இன்னம்பூரான் ஐயா மற்றும் பழமை பேசி ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னம்பூரான் ஐயா, என் கல்லூரி நாட்களில் எனக்கு ஓவியம் வரைய அதிக வாய்ப்பு இருந்தது.
பழமை பேசி இதை மணல் குன்று என்றோ கலிஃபோர்னியா பகுதியில் இருக்கும் கோடைகாலத்தில் காணும் வறண்ட மலை போன்ற மலை என்றோ வைத்துக் கொள்வோமா?
….. தேமொழி