நாயும் நாமும்

2

திருவாரூர் ரேவதி

dog

அபிஷேகம் அலங்காரமுடன்
அறுசுவை உணவினை
சிலையான பைரவர்க்கு
அழகாய்ப் படையலிட்டு

அதைப் பகிர்ந்துண்டு

வீசியெறிந்த எச்சில் இலையில்
மிச்சம் இருக்குமா?

பசியொடு குப்பையைக் கிளரும்
உயிருள்ள பைரவர்கள்.

==============================================

படத்திற்கு நன்றி: http://www.richardsolomonblog.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நாயும் நாமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.