ஜெர்மனியில் ‘180’
25 ஜுன் 2011 அன்று வெளிவந்து, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘180’. இதன் இயக்குனர் ஜெயேந்திரா. இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இதில் சித்தார்த், பிரியா ஆனந்த், நித்தியா மேனன், மௌலி, கீதா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பால சுப்ரமனியம், இசை ஷரத்.
இத்திரைப்படம் ஜெர்மனி நாட்டின், ஸ்டட்கார்ட் (Stuttgart) என்னும் நகரில் நடைபெறும் இந்தியத் திரைபபட விழாவில் திரையிடப்படுகிறது. இவ்விழா ஜூலை 20 முதல் 24, 2011 வரை நடைபெறும். ’இயக்குனர் பார்வை’ என்ற பிரிவில் இத்திரைப்படம் போட்டிக்குத் தயாராகிறது.
சில படங்கள் இங்கே :
படங்களுக்கு நன்றி: