”யோகா” – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில், தினந்தோறும் காலை 06:45 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ”யோகா”.
உடல் நலத்துடன் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கும் சிறந்த பயிற்சி முறையான யோகா கலையை வேத மந்திரங்களுடன் நேயர்களும் அறிந்து செய்வதற்கு ஏற்ற வகையில் படம் பிடிக்கப்பட்டு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
காலை வேளையில் கவனத்தை ஒரு நிலைப்படுத்தி உடலும் உள்ளமும் உறுதிப்பட வேத சாஸ்திரங்களின் படி வித்தியாசமான யோகா நிகழ்ச்சியாக வலம் வரும் இந்நிகழ்ச்சி உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்தும் புது முயற்சி.