இரங்கல் செய்தி
வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், அன்பினிய தோழியுமான திருமதி மேகலா அவர்களின் அன்புத் தந்தையார், தமிழறிஞர், ’இலக்கணக் கொண்டல்’ , முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தார் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை வேண்டுகிறோம்.
seithi arinthu varunthukiren! ungal thanthayin aanmaa saanthiyadaiya vendukiren. pulavar iraamamoorthy