
”Because Of KRISHNAபக்தி பாகவதன் கேசவ்ஸ்
Picasso கிருஷ்ணன் பலேஜோர்,: -டிகாக்ஷனாய்,
‘’நான்’’அதிலே சேர்ந்தால் நவநீதப் பால்சுரக்கும்
காண்அதிலே Coffee-With க்ருஷ்’’….கிரேசி மோகன்….
(OR)
நாமதிலே சேர்ந்தால், நவநீதப் பால்சுரக்கும்,
ஆமதுதான் ஆவின் அரி(றி)’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.