
”ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
ஊழியில் உண்டு களைத்தவா -வாழிநீ-
உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ
உன்கனவில் காண உறங்கு”….
”அவலுக்கு செல்வம் அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல் விஜயன் -கவலைக்கு
கீதை அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
தாதை அளிப்பான் துடைப்பு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.