’’ஆடிப்பூ ரத்தாளின் ஆண்டாள் கிளிக்கண்ணும்,
சூடிக் கொடுத்தவள் சேலையும் , -நாடி
அலங்கல் பரிசாய் அவள்போல் ஆனார்
இளங்கிளி எல்லே இவர்’’….கிரேசி மோகன்….!
அலங்கல் -மாலை-கோதை சூடிக்கொடுத்த மாலைக்குப் பரிசாய்….
எல்லே இளங்கிளி-ஆண்டாள் பிரயோகம்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.