”சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு’’….
’’எதுபொய் எதுநிஜம்’’ என்றமகான் சொன்னார்
பொதுவந்தக் காலப் புழக்கம் -புதிரிதை
விட்டு விலகிடும் வேதாந்த வாசியே
கொட்டும் மழையானமக் காடு’’
(காட்டுல ஆன்ம மழை)….கிரேசி மோகன்….!
’’எதுபொய் எதுநிஜம்’’ என்றமகான் சொன்னார்
பொதுவந்தக் காலப் புழக்கம் -புதிரிதை
விட்டு விலகிடும் வேதாந்த வாசியே
கொட்டும் மழையானமக் காடு’’
(காட்டுல ஆன்ம மழை)….கிரேசி மோகன்….!