‘இன்று மார்கழி முதல் நாள்”….!

 
”வெள்ளிக் கிழமையில் வந்தது மார்கழி
புள்ளரையன் மனைவில்லி புத்தூராள் -பள்ளிகொண்டாள்,
நூற்கடல் கோதையார் நோன்பிருந்து காதலித்த,
பாற்கடல் மாலைப் பணி”….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *