கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

FullSizeRender
’’ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -வீழ்ந்தடியை(வீழ்ந்து அடியை(பாதத்தை)
ஆனத்தோல் போர்வைக்குள் ஆஅனன்யர் மால்மடிமேல்
பூனைபோல் கள்ளமிதைப் பார்’’….கிரேசி மோகன்….!

தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
அப்பயலுக்(கு) அன்பே அறம்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *