முனைவர் தி.அ. இரமேஷ்

சங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) என்ற தலைப்பில் ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் உதவிப் பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி), திருப்பத்தூர்.