மூலம்; எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எமிலி டிக்கின்சன் கவிதைகள் -30: செத்த பின் தீர்ப்பளிப்பு

செத்தபின் நேர்முகத் தீர்ப்பளிப்பு
மன்றத்தில் கடும் பகற் பொழுதில்,
பெருமுகில் போல் காலக் கணக்கன்
பிறப்புகளைக் கண்காணிப்பு

Departed to the judgment,
A mighty afternoon;
Great clouds like ushers leaning,
Creation looking on.

உடல் தசை அர்ப்பணிப்பு, நிராகரிப்பு
உடம்பில்லா ஆத்மாவின் துவக்கம்.
இம்மை, மறுமை நம்புவோர் பிரிந்து
ஆத்மாவைத் தனித்து உடல் நீங்குவது.

The flesh surrendered, cancelled
The bodiless begun;
Two worlds, like audiences, disperse
And leave the soul alone.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *