சிகாகோ திரைப்பட விழாவில் ‘பசங்க’
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற உள்ள சில்பிக்ஸ் சிறுவர் திரைப்பட விழாவிற்கு, பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘பசங்க‘ திரைப்படம் தேர்வாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 மற்றும் 27ஆகிய தேதிகளில் இத்திரைப்பட விழா நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சில்பிக்ஸ் சிறுவர் திரைப்பட விழாக் குழுவினர் அனுப்பியுள்ள கடிதம்: