ஓவியங்கள்திருமால் திருப்புகழ்நுண்கலைகள்

வரைந்த ஓவியமும் வெண்பாவும்!

கிரேசி மோகன்

 

அவாவடக்கி சும்மா அமர்ந்த சிவனுக்கு
சவால்விடு கின்றாள் சிவசக்தி, -குவாகுவாக்கள்(வேழன் +வேலன்)
கேக்கிறார்கள் என்னை, குடும்பத் தலைவரெங்கே!,
ஆக்கியசோ றுண்ணா(து) அடம்’’….கிரேசி மோகன்…

 

crazy

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க