வாகை சூட வா படத்தின் பாடல் வெளியீட்டு விழா
இதில் நாயகன் – நாயகியாக விமல், இனியா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் இப்படத்தை முருகானந்தம் தயாரித்துள்ளார். சத்யம் சினிமாஸில் இந்த படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். ”’வாகை சூட வா”’ படத்தின் இசைக்குறுந்தகடை இயக்குனர் பாரதிராஜா வெளியிட, இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.